புரட்டாசி மாதமும் வெள்ளிகிழமையும்
இந்துக்களின் கடவுள்கள் பிரம்மா விஷ்ணு சிவன் மூவருள், விஷ்ணுவை காக்கும் கடவுளாக வழிபடுவர். அவருக்கு உரிய மாதங்கள் புரட்டாசி மற்றும் மார்கழி ஆகும்.
மாதங்களில் நான் மார்கழியாவேன் என்று அவரே, விஷ்ணுவே கூறியுள்ளார். அம் மாதத்தினை கடவுள்களை வழிபடுவதற்கு உரிய மாதமாக வைத்து இந்துக்கள் கொண்டாடி வழிபடுவர். தேவர்களுக்கு அது விடியற்காலம் ஆகும்.
புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு மட்டுமே வழிபாடு செய்ய உரிய மாதமாகும். புரட்டாசி சனிக்கிழமைகள் அவரை துதிக்க உகந்த நாளாகும்.
புரட்டாசி வெள்ளிக்கிழமைகள் மகாலஷ்மியை வழிபாடு செய்ய சிறப்பானவையாகும்!!

No comments:
Post a Comment