Thursday, 25 September 2014

வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டுமா?


எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
1. ’வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டும்’ என்று சொல்வார்கள்.
2. குளித்து விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும் என்பார்கள்.
  எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.
  **   துன்பம் நெருங்கும் போதெல்லாம் பூஜையில் உட்காருங்கள். சோதனை நேரும் போதெல்லாம் உட்காருங்கள். அடுத்தவர் மீது கோபம் வரும்போது உட்காருங்கள்.
  **    சந்தோஷம் வரும் போது நன்றி செலுத்துவதற்காக உட்காருங்கள். நோயுற்றபோது நோய் தீரப் பிரார்த்தனை செய்வதற்காக உட்காருங்கள்; நோய் தீர பிரார்த்தியுங்கள்.
        புறந்தூய்மை வெறும் தண்ணீரால் அமைகிறது;
        அகந்தூய்மைதான் உங்கள் வாய்மையில் காணப்படவேண்டும்.
        பக்தி தத்துவம் பயன் மிக்கது.
        பாவிகளையும் துரோகிகளையும் விட்டு விலகி நிற்கப்  
        பரமேச்வரனைச் சரணடையுங்கள்.
    ***  பிறப்பிற்கு முன்னால் அவனிடம்தான் இருந்தோம்;
        இறப்புக்குப் பின்னால் அவனிடம்தான் போகப்போகிறோம்.

                              *********

Tuesday, 23 September 2014

peaceful - relaxing music

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வருகை தரும்பொழுது கொண்டு வரவேண்டிய பொருட்கள் பட்டியல்

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வருகை தரும்பொழுது கொண்டு வரவேண்டிய பொருட்கள் பட்டியல்

பூஜைப்பொருட்கள்

மஞ்சள்தூள்                                    25 கிராம்
குங்குமம்                                      25    “
எள்ளு                                         25    “
பூணூல்  (அணிபவர்கள் மட்டும்)                1
வெற்றிலை                                    25
பாக்கு                                         25 கிராம்
ஊதுவத்தி                                     சிறிய பாக்கெட்
கற்பூரம்                                       10 கிராம்
தீப்பெட்டி                                      1

பூஜை செய்ய பாத்திரங்கள்
பித்தளை கலச சொம்பு, பஞ்சபாத்திரம், தாம்பாள தட்டு                                    

வாழை இலை (தலை இலை)                   1
வாழைப்பழம்                                   6
உரித்த தேங்காய்                                2
பூச்சரம்                                         5 முழம்

பசுவிற்கு தானம்

கோதுமை தவிடு                                2 கிலோ
வெல்லம்                                       250 கிராம்

அகத்திகீரை                                     1 கட்டு
                  

தானம்
காய்கறிகள்                                     5 வகை
                                   (பூசணி, வாழைதண்டு தவிர்க்கவும். ஏன் எனில், சீக்கிரம் உபயோகிக்க வேண்டியுள்ளது.. முழு பூசணி பிஞ்சு எனில் பரவாயில்லை. வாழைதண்டு தவிர்க்கவும்.)
தரமான பச்சரிசி                                 1 கிலோ
1 ரூபாய்  காசு                                  11
கடலை பருப்பு                                  250 கிராம்
பயத்தம் பருப்பு                                  “
துவரம் பருப்பு                                   “
உளுத்தம் பருப்பு                                 “
வர மிளகாய்                                     “
புளி                                             “
உப்பு                                             100 கிராம்
மிளகு                                            25 கிராம்
சீரகம்                                            25 கிராம்
கடுகு                                            25 கிராம்
வெந்தயம்                                       25 கிராம்
வீட்டில் படையல்
கடல் / ஆறு  / குளம் -  தர்ப்பணம் முடித்தவுடன் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

1.   மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.
2.   மரமணை வைத்து அதில் அவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.
3.   இரண்டு குத்து விளக்கு (ஒரு முகம் ஏற்றவும்). மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு,காரம்,பழங்கள்
4.   தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழை இலை படையல் போடவும்.
5.   ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்யவும்.
   அன்ன தானம்
   கோதுமை தவிடு -2 கிலோ, அகத்திக்கீரை, வெல்லம் -¼ கிலோ, வாழைப்பழம் -3  ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.

   **  ராகு காலம், எமகண்டம் ஆகியன தர்பணத்திற்கு பொருந்தாது.
   **  மதியம் உச்சிக்காலம், அபரான்ன காலம் தர்பணம் செய்ய மிகவும்
      உகந்த காலம்.
   **  தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலை முறை பெயரை
      அறியவும்.
     **  பூஜையின் பொழுது பாரம்பரிய, கலாசார பருத்தி, கதர்,
        பட்டாடைகளை உடுத்தவும்.
     **  தேவையான –பட்டியலில் உள்ள பொருட்களை தயாராக 
        வைக்கவும்.
     **  பிராமணருக்கு தருவது  தட்சணை. அதாவது அவர் செய்த
        பணிவிடைக்கு அளிக்கும் சம்பளம். அது தானம், தர்மம்,
        புண்ணியம் என்று தவறாக கருதவேண்டாம்.

        இந்து மதத்தின் அடிப்படையே தர்மம்தான். தர்ப்பணம் மற்றும் தானம் மூலமாகவே புண்ணியம் கிட்டும்.  மேலும் தானம் செய்வது அவரவரின் வசதிக்குட்பட்டது.

               --------------------------------------------------------------------------------




  

அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புன்னியம் கிட்டும்.


அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புன்னியம் கிட்டும்.
தர்பணம்:
ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று
நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று "ஆத்ம சாந்தி" வழிபாடு செய்யலாம்.
தானம் தர்மம்:
அன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும்.
Tambaram Mahalaya PAtcha Tharpanam 2012
கோபூஜை:
மகாளய பட்சம் அன்று காபி அல்லது சிற்றுண்டிக்கு உட்கொள்ளும் முன்னர் பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும்.காகம் அன்னம்:
அன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புன்னியத்தை தரும்


திதி நிர்ணயம் தொடர்பாக தற்பொழுது கிடைக்கும் நூல்கள்
ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் அவர்களின் ஸ்ம்ருதி முக்தாபலம்:
ச்ராத்த காண்டம், திதி நிர்ணய காண்டம் உட்பட ஏழு காண்டங்கள் அடங்கிய நூல் தொகுப்பு (விலை Rs. 2500)

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்


ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story first published:  Friday, April 6, 2012, 13:07 [IST]
English summary
Each of the 27 Nakshatras in Hindu Astrology has its own power and to invoke this power and give more positive effects one should worship the specify God or Nakshatra Devata who governs the Nakshatra.

பித்ருக்களைப் போற்றும் மஹாளய பட்சம் இன்று- 23.09.2014

பித்ருக்களைப் போற்றும் மஹாளய பட்சம் இன்று

மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் அமாவாசை முடிய பதினைந்து நாட்கள் பித்ரு பூஜை (முன்னோர்களை வணங்குதல்-தர்ப்பணம்) செய்ய வேண்டிய நாட்களாகும். மேற்கண்ட பதினைந்து நாட்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம்செய்வது சிறப்பு..
மஹாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாட்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு, இந்நாட்களில் தர்ப்பணம் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மஹாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காக காத்திருப்பார்கள் என்பது ஐதீகம். மஹாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும்.
மஹாளய பட்சத்தின் விசேஷ நாட்கள்.
ஆவணி 28 - 13-09-2014 - சனி கிழமை - மஹா பரணி
ஆவணி 31 - 16-09-2014 - செவ்வாய் கிழமை - மத்யாஷ்டமி
புரட்டாசி 01- 17-09-2014 - புதன் கிழமை - மஹா வியதீபாதம்
இவை அனைவருக்கும் பொதுவானது
புரட்டாசி 01- 17-09-2014 - புதன் கிழமை - அவிதவா நவமி - மனைவியை இழந்தவர்களுக்கு
புரட்டாசி 04 - 20-09-2014 - சனி கிழமை - சந்நியஸ்தமாளயம் - சந்நியாசிகளுக்கு
புரட்டாசி 05 - 21-09-2014 - ஞாயிறு கிழமை - கஜச்சக்ஷமயயாளயம் - கணவரை இழந்தவர்களுக்கு
புரட்டாசி 06 - 22-09-2014 - திங்கள் கிழமை - சஸ்த்ரஹதமாளயம் - துர்மரணம் நேரிட்டவர்களுக்கு
பித்ரு தர்ப்பணம்
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
பூலோகம் வரும் முன்னோர்கள்
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்க்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.
முன்னோர்களின் வருகை
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.
இல்லத்தை சுத்தமாக்குவோம்
இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

English summary
The new moon day known as the Mahalaya Amavasya is the beginning of Dussehra. It is a special day dedicated to making an offering to express our gratitude to all the previous generations of people who have contributed to our life. Pitru Paksha is the Sanskrit word that literally means the “fortnight of the ancestors. Pitru Paksha is therefore a 15 lunar day period during which the Hindus pay homage to their ancestors mainly through food offerings.

Mahalaya Paksha - 2014

Mahalaya Paksha Dates 2014, Pitru paksha 2014 Dates, Pitru paksha Shraddha 2014, Shraddha Paksha in 2014, Pitr paksha, Pitri paksha, Kanagat, Jitiya
Pitru means ancestors. Paksha is the fortnight time. Pitru Paksha is the 15 day lunar period dedicated to the ancestors. During this time people pay their homage to them by the offerings.
Mahalaya paksha offerings has the great significance in the hindu religion. It is observed during the krishna paksha in the month of Ashwin (Purnimant) / Bhadrapada (amavasyant), Here is the Mahalaya Paksha calender for the year 2014:

DateDayDescription
10th September 2014Wednesday Dwitiya Shraddha
11th September 2014Thursday Tritiya Shraddha
12th September 2014Friday Chaturthi Shraddha
13th September 2014Saturday Panchami Shraddha
14th September 2014Sunday Shashthi Shraddha
15th September 2014Monday Saptami Shraddha
16th September 2014Tuesday Ashtami Shraddha
17th September 2014Wednesday Navami Shraddha
18th September 2014Thursday Dashami Shraddha
19th September 2014Friday Ekadashi Shraddha
20th September 2014Saturday Dwadashi Shraddha
21st September 2014Sunday Trayodashi Shraddha
22nd September 2014Monday Chaturdashi Shraddha
23rd September 2014Tuesday SarvaPitru Amavasya

Monday, 22 September 2014

What is Jothidam


Jothidam is one part of the Vedas.  Our Ancestors gifting that Maths to us, for our fruitful Living. We are very proud to having such a wonderful and gifted Ancestors..

Friday, 19 September 2014

புரட்டாசி மாதமும் வெள்ளிகிழமையும்

  புரட்டாசி மாதமும் வெள்ளிகிழமையும்


          இந்துக்களின் கடவுள்கள் பிரம்மா விஷ்ணு சிவன் மூவருள், விஷ்ணுவை காக்கும் கடவுளாக வழிபடுவர். அவருக்கு உரிய மாதங்கள் புரட்டாசி மற்றும் மார்கழி ஆகும்.

           மாதங்களில் நான் மார்கழியாவேன் என்று அவரே, விஷ்ணுவே கூறியுள்ளார். அம் மாதத்தினை  கடவுள்களை வழிபடுவதற்கு உரிய மாதமாக வைத்து இந்துக்கள் கொண்டாடி வழிபடுவர். தேவர்களுக்கு அது விடியற்காலம் ஆகும்.

            புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு மட்டுமே வழிபாடு செய்ய உரிய மாதமாகும். புரட்டாசி சனிக்கிழமைகள் அவரை துதிக்க உகந்த நாளாகும்.
           
            புரட்டாசி வெள்ளிக்கிழமைகள் மகாலஷ்மியை வழிபாடு செய்ய சிறப்பானவையாகும்!!

 

Thursday, 18 September 2014

சிலீரிடும் அன்பு..

..எந்தன் மின்மினிக்கு கண்ணில் என்ன மின்னல் வந்ததோ..?..! அடி பெண்ணே! அழ்கு கண்ணே!...


அன்பு செய்தல்

அன்பு - அன்பு செய்தல் -  என்றால் என்ன?


Saturday, 13 September 2014

யோகம்

யோகம்  -  என்றால் அதிர்ஷ்டம் குட்லக் என்று பொருள்படும். பஞ்சாங்கத்தில் 

உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.



அவையாவன:  

1. அமிர்த யோகம்

2. சித்த யோகம்


3. மரண யோகம்  என்பன..


மரண யோகம்  என்றால் என்ன? எப்படி கணிக்கிறார்கள்?


       சில கிழமைகளுடன்  சில நட்சத்திரங்கள்  சேரும்போது,  அது ஒவ்வாத

நாளாகிவிடும்.  அன்று மரண யோகம்.  மரண யோகத்தன்று சுப காரியங்களை

செய்ய மாட்டார்கள்.


எந்த கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் சேரும்போது, அது உண்டாகும்...

--------------------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு                                                      -  அவிட்டம், கார்த்திகை

திங்கள்                                                       -  அச்வினி, உத்திராடம்

செவ்வாய்                                                 -  பூரட்டாதி, ரோகிணி, விசாகம்,  

                                                                           திருவாதிரை.

புதன்                                                            - ஹச்தம்


வியாழன்                                                  -சதயம்,கார்த்திகை,அனுஷம்,உத்திரம்,    

                                                                        திருவாதிரை.


வெள்ளி                                                      - ரோகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்


சனி                                                              - ஆயில்யம்,பூரட்டாதி,சித்திரை,உத்திரம்

------------------------------------------------------------------------------------------------------------------------        


                              மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்ட இந்த நட்சத்திரங்கள் 

சேர்ந்து வந்தால் அன்று மரண யோகம் . மரண யோகத்தன்று சுப

காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.


சரி, அன்று என்னதான் செய்யலாம்..?

             வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப்

பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த

வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. இதுபோல முடிவிற்குக் கொண்டு வர

வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

Friday, 12 September 2014

Thila dharpanam -Rameswaram

Thiladharpanam:

Ahalamaranam  matrum Dhur maranam sambavithuvittal  antha nabar saarntha kudumbathinar thaamathikathu  Rameswaram sendru Thiladharpanam seithuvittu varavendum.. pinbu vazhakampol Thithi kodukalam, Amavasya dharpanam seiyalam.

Illaiyenil Maranam sambavithavarathu Aanma Pasi matru Thaagathal alainthu kondae irukumam. Mellum Manthiravathihalin pidiyil sikki kettavaihalai seiya aarambikum.  yenavae avarhalai namae mael ulagam sellavum matrum Manthiravathihal kayil sikkividamalum thaduthu, Rameswaram sendru avarhaluku thila dharpanam seithu vazhi anupivaipom.. Nalam peruvom..



Thursday, 11 September 2014

Guruvayur temple

Guruvayur Visitor Guide 2006
Guruvayur visitor guide
by Sunil Menon,
www.guruvayoor.com
I have compiled this visitors guide as an answer to all the questions regarding Guruvayoor visit. The
information you find in this guide comes from various sources includng devaswom guides and web
site. Please let me know your comments, additions and suggestion to visitorguide@guruvayoor.com
Location
Guruvayur, the abode of Lord Sree Guruvayurappan, is located 29 kms north west of Thrissur (Trichur)
in central Kerala.
Map of Guruvayur town: http://www.wikimapia.org/#y=10595262&x=76040690&z=17&l=0&m=a
HOW TO REACH GURUVAYUR
By road
Guruvayur is well connected with the other parts of the country by road and rail. It is half an hour
drive by car from Thrissur (Trichur) or 15 minutes from the National Highway passing through
Kunnamkulam which is just 8 kms away from Guruvayur. The private bus stand is towards the east of
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
the temple, near Manjulal (the banyan tree). Other option is buses ply every 5 minutes from Thrissur or
Kunnamkulam to Guruvayur. Kerala Road Transport Corporation (KSRTC) runs bus services from all
major locations of the state and few inter-state services. The bus stand is 500 meters to the west of the
temple. Both KSRTC and private buses offer interstate services to all major South Indian cities like
Madras, Madurai, Palani, Salem, Coimbatore, Thiruchandoor, Mysore, Mangalore, Uduppi,
Mookambika etc.
By Rail
Guruvayur has got a railway station towards the east of the temple which is connected to the Madras-
Mangalore main line at Thrissur. It has got computerised ticket booking facility and tickets can be
booked to any locations from here. One from the Mangalore side can get down at the Kuttippram
station. Regular buss services are available from there to Guruvayur. Those from the
Madras/Trivandrum side can get down at Thrissur.
By Air
Kochi (Cochin - COK) international airport (Nedumbassery) is 80 kms from Guruvayur and the
Kozhikode (Calicut - CLT) airport is 100 kms away. Both are international airports with connecting
flights to many domestic and international cities.
Approximate road distance from other cities (in Kms)
Alappuzha 136 Km
Chennai 600 Km
Coimbatore 120Km
Kochi (Cochin) 80 Km
Kannoor 198 Km
Kozhikkode (Calicut) 108 Km
Kottayam 146 Km
Kollam 225 Km
Madurai 300 Km
Malappuram 70 Km
Mangalore 370Km
Munnar 179 Km
Mysore 320 Km
Palakkad 86 Km
Shoranur 40 Km
Sabarimala 214 Km
Thrissur 30 Km
Trivandrum (Thiruvananthapuram) 296 Km
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
Guruvayur Temple phone number - 2556280 (prefix STD code 487, if needed)
Temple township map
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
PARKING
Devaswom public parking compound is in front of the Kousthubham Rest House at East Nada
(entrance). A nominal fee is charged for parking in this compound.
Another parking compound is in the South Nada, near the 'Pay and Use' toilet close to the
Panchajanyam Rest House.
COMFORT STATION
On the western side of the temple tank there is a comfort station functioning round the clock. Pilgrims
who arrive at odd hours and those who do not find or require lodging/accommodation, can keep their
luggage at a nominal fee. They can use the lavatories and bathrooms. Also there are lavatories on the
north and south corners away from the Eastern Gopuram and Pay and Use Toilets at South Nada near
Panchajanyam Rest House for the use of pilgrims. Special facilities for keeping the foot-wear and other
articles are provided near the east and west side of the temple.
FOOD
Devaswom provides free food - Prasada Oottu - in the Oottupura inside the temple for the
devotees every day. It starts at 10.30 am in the morning.
Other than that there are plenty of restaurants and canteens in town.
MEDICAL
Devaswom has a medical center and an Ayurvedic hospital providing free checkup (except
laboratory) and medicine. Medical center is to the south of the temple which provides medical
treatment at a nominal cost. This is a 75 bedded hospital with facilities like ECG, X-ray etc.
The Ayurvedic Hospital near the KSRTC Bus stand - Melpathur Memorial Ayurvedic Hospital - gives
free treatment
Hospital & Health department Phone numbers
255 6335, 255 6799, 255 6347, 255 6365, 255 6538, 255 6670 or 255 6672
Fax Number +91 487 255 4844
Hospital Assistant Manager 400
Health Department Health Supervisor 295
Junior Health Inspector , Health Office 293
Temple phone number - 2556280 (prefix STD code 487, if needed)
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
DAILY POOJAS IN THE TEMPLE
THE TEMPLE OPENS AT 3.00 AM
3.00am to 3.30am Nirmalyam
3.20am to 3.30am Thailabhishekam, Vakacharthu, Sankhabhishekam
3.30am to 4.15am Malar Nivedyam, Alankaram
4.15am to 4.30am Usha Nivedyam
4.30am to 6.15am Ethirettu pooja followed by Usha pooja
7.15am to 9.00am
Seeveli,Palabhishekam,Navakabhishekam, Pantheeradi
Nivedyam, and Pooja
11.30am to 12.30pm Ucha pooja (the noon pooja)
TEMPLE WILL BE CLOSED BETWEEN 12.30 AND 4.30PM AND REOPENS AT 4.30 PM
4.30pm to
5.00pm
Seeveli
6.00pm to
6.45pm
Deeparadhana
7.30pm to
7.45pm
Athazha pooja Nivedyam
7.45pm to
8.15pm
Athazha pooja
8.45pm to
9.00pm
Athazha seeveli
9.00pm to
9.15pm
Thrippuka, Olavayana
9.15pm
The Sreekovil remains closed. On the day of Special illuminations
called "Vilakku" The Thripuka is performed after that. The Sreekovil
will be closed after Thripuka. Then the Krishnanattam, a colourful
traditional dance-drama on Lord Krishna's life is enacted inside the
Temple on specified days.
• The timings given are approximate. It may vary if there is Udayasthamana pooja or on
certain special occasions.
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
LIST OF OFFERINGS WITH RATE (as of Nov 2006)
NAME OF OFFERING MINIMUM CHARGES (Rs)
Palpayasam 10
Naipayasam 10
Sarkarapayasam 10
Rice Nivedyam 7
Appam 10
Ada 10
Avil 5
Thirumadhuram 5
Butter Nivedyam 5
Sugar and Plantain 5
Undamala 35
Thirumudimala 10
Niramala 75
Annaprasam (Chorun) 10
Bhagavathy Azhal 10
Butter after Japam 2
Kelikkayyu 10
Archana Purusha sooktham 3
Archana Ashtotharam 4
Archana Sahasra namam 5
Alankaram with Kalabham (6 Balls) 2040
Kalabham 1 Ball 340
Kalabham 1 Packet 8
Ghee Lamp 1
Sreekovil Ghee Lamp ( For one time a day) 300
Sreekovil Ghee Lamp ( For a full day) 1800
Sreekovil Ghee Lamp ( For a full day including upadevas) 2700
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
Thali pooja 10
Oil Abhishekam (250ml) 22
Malar Nivedyam 10
Marriage 200
Ashtapathi (One Chapter) 2
Geetha ( One Chapter) 2
Bhagavatham (One Chapter) 2
Bhagavatha Sapthaham 750
Narayaneeyam (One Dasakam) 2
Ganapathy Archana 3
Sastha Archana 3
Lalitha Sahasra nama Archana 5
Palada Pradhaman 90
Eratti Payasam 100
Namaskaram (Approximate) 4500
Athazham (Approximate) 4500
** Udayasthamana Pooja ( ForBooking) 50000
Ahassu 1000
Illumination (Chuttu Vilakku)(For Booking) [Available from
2010]
20000
Illumination in BhagavathyTemple 1000
Krishnanattam 1500
Malayidal ( Sabarimala) 2
Kettu Nira ( Sabarimala) 5
Thulabharam Thattil Panam( Cost of Items extra) 5
Anayoottu 6000
Go-pooja 250
Go-Preethi 10
Maintenance of Elephants Any amount
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
Alroopam Any amount
Prasada oottu Any amount
Vahana pooja (Heav Vehicles) 250
Vahana Pooja Car, Jeep etc 100
Vahana Pooja Auto rikshaw, Motor cycle etc 50
Vidyarambham 5
Saptha Sudhi Abhishekam 202
Saptha Sudhi Abhishekam (Minimum) 2
Veda Parayanam 700
TIMINGS FOR OBTAINING PRASADAM
Prasadams
Working hours of
ticket counters
Working hours of Counters
distributing Prasadams
Malar (puffes rice) 4.00am to 11.00am Next day 5.00am to 10.00am
Neipayasam 4.00am to 8.00am 5am to 8am on the same day
5.00pm to 8.00pm 5.00am to 8.00am Next day
Plaintain, Sugar, Butter,
Kalabham(packet) Abhisheka oil
Whenever counter is
open
Whenever counter is open subject
to availability
Palada, Eratti Payasam 5.00pm to 8.00 pm
Next day after Ucha pooja till the
shrine is closed.
Sarkarapayasam, Thrimadhuram 4.00am to 9.00 am
After the Ucha pooja till
the shrine closed.
Palpayasam 5.00am to 10.00 am
Same day after the noon pooja till the
shrine closed
5.00pm to 8.00 pm
Next day after the noon pooja till the
shrine closed
Appam, Ada, Avil 4.00am to 10.00 am
The same night after the Nivedyam
till the beginning of Athazha Seeveli
and next day 5.00am. to 9.00am
Kalabham 4.00am to 11.00am Next day from 5.00am to 11.00am
5.00pm to 8.00 pm
from 5.00am to 11.00am on
the day after
Undamala &Thirumudimala
4.00am to 11.00 am Next day from 5am to 11am
5.00pm to 8.00 pm 5.00am to 11.00am on the day after
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
Accommodations
There are plenty of lodging facilities in Guruvayur. We will list the accommodation facilities provided
by the Temple Devaswom. The devotees can reserve the rooms in advance. For this, full room rent and
reservation charges should be sent to The Administrator, Guruvayur Devaswom, Guruvayur - 680101.
by Demand Draft or Money Order well in advance. Full information about the reservation should be
given along with the Demand Draft or Money Order.
GURUVAYUR DEVASWOM SATRAM
The Devaswom Satram located a little away from the Eastern Gopuram has 82 rooms with attached
bath and 27 rooms with common bath. There are four blocks in the Satram, namely South Block, East
Block, TC Block and Canteen Block
GURUVAYUR DEVASWOM Kousthubham rest house
The Kousthubhamn rest house is situated adjacent to the sathram building.
The rates are as follows
2 Bedded a/c Room : Rs. 300/- + LT
2 Bedded Room : Rs. 100/-
6 Bedded Room : Rs. 275/-
4 Bedded Room : Rs. 175/-
Dormitory : Rs.300/-
Reservation charge Rs.10 per room
GURUVAYUR DEVASWOM Panchajanyam rest house
The Panchajanyam rest house is situated a bit away to the south side of the east gopuram.
The rates are as follows
2 Bedded Non A/C Room Rs. 150/- + Reservation Charge
2 Bedded A/C Room Rs. 440/- + L. T ( Rs. 66/-)
5 Bedded Non A/C Room Rs. 350/-+ Reservation Charge
5 Bedded A/C Room Rs. 700/- + L.T (Rs. 105/-)
Reservation Charge for all Non A/C room is Rs.10/- .
No Advance reservation for A/C Rooms.
GURUVAYUR DEVASWOM Sreevalsam rest house
This guest house is located very near the south side of the temple's east gopuram. There are six
air.conditioned 2 bedded suits available here. There is a big lobby in front of the guest house.
Accomodation related phone numbers
Dial (+91 – 487 codes if required) - 255 6335, 255 6799, 255 6347, 255 6365, 255 6538, 255 6670
Now dial the required extension number:
Sreevalsam Guest House Reception 330,
Panchajanyam Rest House Reception 300,
Kousthubham Reception 500 Assistant Manager 505
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
THE TEMPLE CUSTOMS
1. Only Hindus are allowed to enter the temple.
2. The temple pond on the northern side is known as Rudratheertham. Devotees can purify
themselves by taking bath here and can enter the temple preferably with wet clothes.
3. Follow the temple rules and regulations, so that all can comfortably worship the Lord.
4. Do not enter the temple wearing shirt, banyan, pyjama, lungi, chequered clothes, chapels etc.
There are facilities to keep them outside the temple.
5. Co-operate with the Temple officials, who are always ready to guide and help the devotees.
6. Do not take video camera, mobile phone, radio, tape recorder etc. inside the temple wall
7. Do not take, camera inside the Nalambalam
8. Do not touch on the big altar stone (Balikkallu) by foot
9. Immediately after marriage , the couples should not enter the Nalambalam.
10.Do not spit in the temple premises
11.Do not retain babies and children for a long time within the Nalambalam.
12.The receipt for the remittance for offerings (Vazhipad) can be obtained from the booking
counters on the ground floor of the oottupura. Be careful not to get deceived by fraud agents for
such bookings.
13.Receipts obtained for the feeding of the poor etc. should be put inside the box for the purpose in
front of the booking counter.
14.Such items as miniature human figures, replicas of hands, legs, eyes, abnormal body eruptions
etc. made of gold and silver can be obtained from the temple official, who are available near the
Kodimaram (Flag-staff). Keep these on the platform of the Kodimaram and offer prayers. Put
the amount you wish to offer in the Bandaram (Hundi). Do not buy these items from outside,
which are fakes.
15.Udayasthamana Pooja, Vilakku, Bhagavathy Chuttuvilakku, Namaskaram, Krishnanattam and
offerings of the like , have to be booked in advance.
16.Ornaments and such other costly offerings can be put in the Bhandaram.
17.Enter the temple with an absolute sense of devotion.
18.Take special care of your valuables.
19.Offerings and the relevant letters should be sent to the Administrator, Guruvayur Devaswom,
Guruvayur - 680101, Kerala. Complete information about offerings and full address of the
person making the offerings in bold capital letters should be given on the money order coupon
or covering letter of DD. If these are not given, the amount sent will be put in to the Bhandaram.
20.Bank drafts or Money orders should be sent well in advance to make the offerings on the
desired date.
An endowment can be made by depositing an amount, and the desired offerings can be made with the acquired interest.
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
What to see in Guruvayur.
Mammiyoor Shiva Temple :
Many of the devotees who visit the temple also visit the Shiva Temple at Mammiyoor, the abode of
Lord Shiva. Located about half a Kilometer from Guruvayoor, it is not only a visiting place for the
devotees, but also a temple worth visiting by ordinary visitors.
ELEPHANT SANCTUARY - Punnathur Kotta
The Devaswom maintains a unique elephant sanctuary, the only one of its kind in the world and an
incredibly captivating place indeed. It has about 55 elephants. These jumbos are the offerings of the
devotees to the Lord. A large number of pilgrims and tourists visit this fascinating spot every day.
The present elephant sanctuary is in Punnathur Kotta about 3 kms north of Guruvayur temple.
Punnathur Kotta is the ancient palace of the Punnathur Rajas, now in the possession of the Devaswom.
It is a 10 acre compound which Devaswom purchased in 1975. There is also an ancient temple where
Lord Siva and Bhagavathy are worshipped.
All the elephants were shifted to the Punnathur Kotta in a grant procession lead by Gajarajan Kesavan,
all the elephants from the Kovilakam marched to Punnathur Kotta on 1975 June 25.
Many elephants of Guruvayur have become the part of history. The sweet memories of Gajarajan
Kesavan - literally the king of all Elephants- still enthrall the hearts of the elephant lovers
worldwide. The mammoth physique, his intelligence and devotion to the Lord were very famous.
LIBRARY & READING ROOM
Devaswom has a well equipped religious library with a wide range of books on religion, philosophy, art
and culture. There are hundreds of rare palm-leaf manuscripts in the reference section.
A wide variety of journals and most of the leading newspapers are available in the reading room
attached to the library.
The library is functioning in the eastern block of Sathram building. It functions on all days except
Sundays from 8.00am to 8.00pm.
MUSEUM
There is a museum in the office Annex building at East nada and a Ganapathy temple. Many rare
offerings by devotees to the Lord are exhibited here.
The museum is kept open from 8.00 am to 8.00pm on all days except Tuesdays and other holidays.
MURAL INSTITUTE
In the fire tragedy in Guruvayur temple which shocked the devotees in 1970, the ancient mural
paintings on the three walls of the Sreekovil were damaged. But only a few artists were then available,
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
with training in this traditional temple art form, to do the renovation. The authorities gave serious
thought to the preservation of this art form and decided to setup an Institute of Mural Painting in July
1989.
The institute of Mural painting at East Nada functions in the traditional Gurukula system. Apart from
the training in mural painting, Art history, Aesthetics, Sanskrit, Silpa texts, Dhyanasloka etc. are also
taught. Periodical exhibition of paintings, camps, workshops, seminars, discussions and study tours
also form a part of the curriculum. Many artists who had passed out from this institute have won
international and national level recognition.
The famous mural paintings will certainly touch a deep chord in your heart and bring out the hidden
artist in you.
Chavakkad Beach :
Chavakkad beach is about 7 kms from the temple on the shore of Arabian sea.
FESTIVALS AND CULTURAL PROGRAMMES
The major cultural festival conducted every year at Guruvayur is Chembai Sangeetholsavam. This is to
commemorate Chembai Vaidyanatha Bhagavathar, the great Carnatic musician and an ardent devotee
of Lord Guruvayurappan who used to perform here on the Ekadasi day every year. This grand cultural
event comes in December.
Poonthanam day and Narayaneeyam day are also celebrated here. Kavi sammelanam, debates, literary
seminars etc. are specialties on these days.
Copyright Sunil Menon, guruvayoor.com 2006
Guruvayur Visitor Guide 2006
Other resources
Map of Guruvayur town : http://www.wikimapia.org/#y=10595262&x=76040690&z=17&l=0&m=a
Official address:
THE ADMINISTRATOR
GURUVAYUR DEVASWOM
GURUVAYUR - 680 101, KERALA.
TEL: 91-487 2556335,2556346(OFF) 2556660(PER)
FAX: 91-487-2554844.
HOW TO MAKE AN OFFERING ( from official web site - guruvayurdevaswom.org)
Offerings can done in person or be booked and performed by way of Money order, Demand Draft
or Cheque drawn in favour of the "Administrator, Guruvayur Devaswom, Guruvayur", and the
details should be clearly furnished in the form. All payments should be made to:
THE ADMINISTRATOR
GURUVAYUR DEVASWOM
GURUVAYUR - 680 101, KERALA.
TEL: 91-487 2556335,2556346(OFF) 2556660(PER)
FAX: 91-487-2554844.
Courtesey – www.guruvayurdevaswom.org
www.guruvayoor.com
Guruvayur Devaswom publications
Copyright Sunil Menon, guruvayoor.com 2006




Vellai Manam








Tuesday, 9 September 2014

aanmeegam

deivam engae... nenjamum angae...  parthapothu nanainthidum kangal..


Friday, 5 September 2014

TEACHER

Teacher is our  KNOWLEDGE GOD.  We have to guard them till our life time.. We keep them in our heart.. We follow their way..

Tuesday, 2 September 2014

Top 5 Drinks That Help You Lose Weight



If you have decided to lose the extra pounds, then you surely know that the only way to do that is by combining workouts with a healthy, balanced and nutritious diet. However, there are some types of drinks that will speed up the fat burning and help you lose weight quicker than you normally would, and here you will find 5 of the most efficient ones:
1. Detox Juices
Detox juices are certainly your most trustworthy allies in your battle against the extra pounds – you can easily make them in your kitchen, either entirely out of fruits or vegetables or by combining these two. Citrus fruits are known to have a powerful detox capability, therefore if you are looking for foods to help you purge all the toxins that have gathered inside you over the months then you must certainly include them in your detox juice. High-fiber root foods such as ginger, carrots or apples are also highly recommended for these juices, as they are known to also support the correct functioning of your digestive tract, not to mention the wealth of antioxidants that they deliver to your body.
As you may know already, antioxidants are essential as they protect your body from the negative effects of the free radicals that can wreak havoc on your health if you allow them two. One eight ounce glass of detox juice per week will certainly keep all these problems far away from you! These juices have a double benefit – while they help your body get rid of the toxins, chemicals and all the dangerous substances that have accumulated inside your intestines, they also help you lose weight in the fastest and most natural way. One thing is for sure, though: all those who want to shed pounds yet stay healthy at the same time must go through at least one or two detox sessions throughout the course of a year.
2. Vegetable Juices
Vegetable juices, on the other hand, can also benefit your weight loss efforts in the long run and it is a known fact that the most suitable type of veggies for weight loss are the cruciferous ones. No matter if you juice them alone or you use them in conjunction with other fruits, these veggies (cabbage, kale, broccoli or cauliflower) will be your most efficient fat fighting weapon, and there is no better way to keep all the toxins away.  Another notable benefit of the vegetable juices is that in addition to helping your body fight free radicals and keeping you healthy, they will also balance the hormone levels in your body and prevent the hormone disruptors from interfering with the normal hormone levels. Cruciferous veggies are very rich in natural phytonutrients that are perfect for reducing the overall amount of body fat, for reducing inflammation and controlling the blood sugar levels, for balancing the hormone levels, boosting your metabolism as well as providing a thorough general detoxification.
3. Green Tea
Green tea has been used for hundreds of years due to its numerous benefits, and weight loss is just one of them – although green tea alone will only help you lose a few pounds, it will certainly serve as a great addition to your diet in the long haul. No matter if you do not have the time or you do not like to workout on a regular basis, drinking one cup of tea per day will deliver all the antioxidants you need and it will also help you burn fat at a faster pace, by boosting the metabolism. These teas are perfect for burning more calories as well as for increasing your overall energy levels and for suppressing your appetite. As a matter of fact, this is exactly the main mechanism of action of these teas as they help you shed the extra pounds by suppressing your appetite, thus decreasing the amount of food you would normally consume on a daily basis. Green tea is very popular among the Japanese people, and it is said to also help you reduce stress and relax better.
4. Fruit Juice – Cranberry And Pear
Fruit juices are delicious, easy to prepare and very rich in nutrients, vitamins and minerals – besides this, there are literally hundreds of different fruits you can choose from and pear and cranberries are only two of the most delicious, most efficient and most sought-after ones given the fact that they contain high amounts of vitamin C. Not only will the cranberry and pear juice help you lose weight by boosting your metabolism (your body’s natural fat burning machine), but it will also increase your overall energy levels and deliver your body all the essential vitamins and proteins that it so much needs. At the same time, it is a known fact that the cranberry juice is essential for preventing various infection of the bladder, such as the infection with the E-coli bacteria. Pears, on the other hand, add magnesium, potassium as well as phosphorus to your fruit juice and they are essential for a healthy lifestyle, not to mention that they are very rich in Vitamin C and Calcium, the latter being particularly important for keeping your bones healthy and strong.
5. Black Coffee
Last, but not least, it is a known fact that if consumed with moderation, black coffee can have a plethora of health benefits – not only does it contain antioxidants that fight off free radicals and lower the risk for certain types of cancer, but it can also reduce the risk for diabetes as well as heart disease. At the same time, caffeine is perfect for boosting your metabolism and for increasing the number of calories you have burned. Be careful, though, because if you want to lose weight by relying on black coffee you will have to consume it without any milk or sugar, as any sweetener can increase its calorie count!
To conclude, these are the top 5 most efficient drinks that you should embed in your diet if you want to lose weight quickly and naturally, without resorting to any pills or supplements that may have side effects.




Monday, 1 September 2014

Aandal Thirupalliezhuchi



Aandal Thirupalliezhuchi


Aandal Astothram


Pallaandu





Aham mahizha...  Ullam Kulirha  ....

Aandal aruliya- Thirupavai