Friday, 10 October 2014

எண்ணங்களை கட்டுபடுத்தல்..

மனம் எண்ணங்களின் ஊற்று ஆகும். அதனை தன் கட்டுக்குள் வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும்.

மனம் எனும் குதிரையின் லகான், என்றும் நம் கட்டுப்பாட்டில்; நம் கைகளுக்குள்  இருந்திடல் வேண்டும்.

நம் மனம் எனும் குதிரையானது அது தன்னை தட்டியதும் அக்கணமே பறந்திட கிளம்பிடும் மாயக் குதிரை ஆகும்.

No comments:

Post a Comment